Posts

Showing posts from February, 2023

இராணுவ வீரர்கள்

         இராணுவ வீரர்கள்      கொட்டும் பனியிலும்              மழையிலும் கொடியை வணங்கி வாழ்ந்து..    உறவுகளை மறந்து எல்லை             கடந்து கடமையை                 செய்து..          தினமும் துப்பாக்கி     ஏந்தி எதிரிகளை எதிர்க்க              பயிற்சி செய்து..    பாலைவனத்திலும் பதுங்கி ..          இரவில் உறக்கத்தை    துளைத்து அன்னியர்களை                      அழிக்க     ஆயுதப் போராட்டம் நடத்தி..              உயிரை தியாகம்                     செய்து ..   சில சமயங்களில் காயத்திற்கு                மருந்தாக தாய்   ...